அரசு "நல்ல எண்னத்தில்" செய்யும் பல விஷயங்கள் நேர்மாறான விளைவுகளை அளிப்பது வியப்பல்ல. கொழுப்புக்கு எதிரான போர் மக்களை மேலும் குண்டர்கள் ஆக்கியது தான் மிச்சம். இந்த அழகில் மிசல் ஒபாமா பள்ளிகுழந்தைகளின் உணவை ஆரோக்கியமானதாக்குகிறேன் பேர்வழி என சொல்லி உணவுகளில் காய்கறிகள், சாலட்டை அதிகபடுத்தி, பீட்சா, உப்பு, கொழுப்பு என அனைத்தையும் குறைத்தார்.
விளைவு பள்ளிகளில் மதிய உணவுகளை ஏராளமான மாணவர்கள் குப்பைகளில் வீசுகிறார்கள்.பள்ளிகளில் கிட்டத்தட்ட 50% "ஆரோக்கியமான உனவுகள்" குப்பைகளில் வீசபடுகின்ரனவாம். குப்பைதொட்டியில் வீசப்படும் சாலடும், ஆப்பிளும் எப்படி ஒபிசிட்டியை குறைக்கும்?
http://www.youtube.com/watch?v=olZVsiH3qrY

3 comments:
Thanks a lot Dhanabalan Sir
Once Again...
Visit : http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_20.html
Thanks Dhanabalan sir
Post a Comment