Wednesday, August 12, 2009

பெண்


பிறந்தாள்

வளர்ந்தாள்

மகளானாள்

தங்கையானாள்

மனைவியானாள்

தாயானாள்

மாமியாரானாள்

பாட்டியானாள்

தெய்வமுமானாள்

யாரையும் காதலிக்காமல்

யாராலும் காதலிக்கப்படாமல்!!!

5 comments:

KARTHIK said...

// யாரையும் காதலிக்காமல்

யாராலும் காதலிக்கப்படாமல்!!!//

:-))

Unknown said...

Thanks karthik

தமிழ் said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Unknown said...

Thanks thigalmilir

KANNAA NALAMAA said...

யாரையும் காதலிக்காமல்

யாராலும் காதலிக்கப்படாமல்!!!/

thangalathu penn aacharyamaana,adhisayappadakkoodiya pen thaan.

Vazththukkal - ummudaiya Pennukku

Er.Ganesan/Coimbatore