Saturday, May 05, 2007

281.Selvan at Sincity

மே மாதம் 12 முதல் 19 வரை லாஸ்வேகசில் இருப்பேன். கலிபோர்னியா மற்றும் நெவாடாவில் இருக்கும் நண்பர்களை சந்திக்க முடிந்தால் மகிழ்ச்சி. சந்திக்க விரும்பும் நண்பர்கள் holyape@gmail.com என்ற முகவரிக்கு மடல் அனுப்பவும். அல்லது இதே பதிவில் பின்னூட்டம் இட்டாலும் சரி. (பின்னூட்டத்தை வெளியிட வேண்டாம் என்றால் வெளியிடப்படாது)

No comments: