Friday, March 10, 2006

64.லீவ் லெட்டர்

10 நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு போகிறேன் நண்பர்களே.லண்டனில் கான்பரன்ஸ் ஒன்றில் பங்கு பெற வேண்டியுள்ளது.திரும்பி வர அடுத்த வாரம் சனிக்கிழமை ஆகும்.பின்னூட்டம் எதாவது வந்தால் இணைய தொடர்பு கிடைத்தால் வெளியிடுகிறேன்.தனிமடலில் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் பதில் வர சிறிது தாமதமானால் பொறுத்துக் கொள்ளுங்கள். அன்புடன் செல்வன்

6 comments:

குமரன் (Kumaran) said...

பத்திரமா போயிட்டு வாங்க செல்வன். நீங்க திரும்பி வர்றப்ப நான் 10 நாள் லீவு எடுத்துக்கிட்டுப் போயிருப்பேன். கலிஃபோர்னியா போகிறோம். டிஸ்னி லாண்டிற்கு.

Unknown said...

என்சாய் பண்ணுங்க குமரன்,

டிஸ்னிலாண்டில் பயங்கர கூட்டம் இருக்கும்.நான் போனப்ப ஒரு ரைடுக்கு 1.5 மணிநேரம் ஆனது.50$ குடுத்த 15 நிமிஷம் தான் வெயிட்டிங்.ஆனா அருமையான இடம்.

Sam said...

அன்பு செல்வன்
பத்திரமாகப் போய் வாருங்கள். நீங்கள் திரும்பி வந்தவுடன் சங்கிலியில் முதல் வளையத்தை அனுப்பி வைக்கிறேன். அதற்கடுத்த மூன்று வாரங்களிலும் ஒவ்வொரு வளையத்தை அனுப்பி வைக்கிறேன். மொத்தம் நான்கு வளையங்கள் சேர்ந்த சங்கிலி.
அன்புடன்
சாம்

Unknown said...

Thank you sam,

It's sad to miss you all for next week.Yes,please post the sangili pathivu.I would love to read it.

anbudan
selvan

தருமி said...

hi partner,
நல்ல படியா போய்ட்டு வாங்க...

Unknown said...

Thank you Partner,

Am getting internet connection at some airports.Having a nice trip till now.

Thanks

anbudan
selvan