Monday, March 06, 2006

61.சிரஞ்சீவி மகள் திருமண புகைப்படங்கள்

வில்லன் எல்லாம் படத்துல தான்.இங்க நான் மாப்பிள்ளைத்தோழன் என்கிறாரோ பிரகாஷ்ராஜ் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியுடன் சிரஞ்சீவி "என்ன ஜோடியா வராம தனியா வந்திருக்கிங்க சூரியா" என்கிறார்களோ? சந்திரமுகியை தெலுங்கில் பிரபு தயாரிக்கணும்,வாசு இயக்கணும் நான் நடிக்கணும் என்கிறாரோ ஆந்திர சூப்பர்ஸ்டார்?

5 comments:

Ashlyn said...

Selvan,
Good pictures, but did you not get a closeup shot of the bridegroom? Please post it if you get one...

Unknown said...

i dint get his photos ashlyn,i only got these photos in mail

rnatesan said...

அன்பு செல்வன்,
முத்தமிழ்லேயிருந்து ஓடி வர்ரேங்க,எங்கேயிருந்து இதெல்லாம் எடுத்தீங்க?

Unknown said...

வாங்க,வாங்க அன்பு நடேசண்ணா

இமெயிலில் வந்த புகைப்படங்கள் இவை எல்லாம்.நிறைய தெலுங்கு வெப்சைட்டில் இருப்பதாக சொன்னார்கள்

Dr.Srishiv said...

என் கிட்ட வீடியோவே இருக்கு? வேனுமா? வேனும்னா மெயில்போடுங்க இல்லையானா பின்னூட்டம் என் பதிவில் போடுங்க :D அனுப்பி வைக்கறேன் :)
ஸ்ரீஷிவ்...:)