Friday, January 27, 2006
மட்டுறுத்தலும் ஒரு புதிரும்
பின்வரும் பத்தியை படித்து விட்டு கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
மதிப்பெண்கள் - சரியான விடை = 0
தவறான விடை = 0
Clue கொடுத்தால் = 10
----------------------------------------------------------------------------------------
தமிழ்மணத்தில் தற்போது பதில்களை மட்டுறுத்தும் முறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதனால் இனி வரும் பின்னூட்டங்களை மட்டுறுத்தி மட்டுமே பதில் அளிக்க இயலும்.இம்முறையினால் வாசகர்கள் பின்னூட்டம் இடுவது குறைந்து போகாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---------------------------------------------------------------------------------
1.மேற்கண்ட மாதிரி ஒருவர் விரைவில் பதிவு போடுவார்.யார் அவர்?
(p.s:அவர் பெயர் வேண்டாம்.clue வேணா கொடுக்கலாம்)
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
i "dont do" that...:-))))
i "dont say" that too...:-))))
பொட்டி கடை அண்ணா,
அது பெரியவர் கிடையாது.
எனக்கு தெரியுமே பொருளாளர். அவர் பெயரின் பாதி சினிமா டைரக்டர்; அண்மையில் பிராமண சங்க மாநாட்டில் பேசியவர்; மற்றப் பாதி குமரனின் அண்ணன். சரியா?
நீங்க புதிர் வேண்டுமானால் போடுங்க. வேற எது வேணும்னாலும் போடுங்க. அவர் பின்னூட்டப் பதிவுகள் போட்டுக்கிட்டே தான் இருப்பார். :-)
ஆன்மிக சூப்பர்ஸ்டார் அவர்களுக்கு 10 மார்க்.மத்தவங்க இனி வேற clue தான் குடுக்கணும்.
?
hats off 2 kumaran/kumaran..:-)
he himself said the full name, then y do u need another clue?:-)
Others who give the same name should give different clues to get 10 marks.
இளையவன் இளையவனாக இருக்கையிலே அவன் அண்ணன் வர அவனுக்கு முந்தி நிலவும் வந்ததாம்!
இது எப்படி இருக்கு?
பொட்டிகடையாரின் உள்ளத்தில் ஒரு கவிஞனே ஒளிந்திருக்கிறான்.
அருமை
10/10
Post a Comment