Saturday, August 26, 2006

143.ரத்தக்காட்டேரியும்,சுடுகாட்டு பேயும்

ரத்தக்காட்டேரிக்கும்,சுடுகாட்டு பேய்க்கும் கல்யாணம்.அழைப்பிதழ் இதோ.அவசியம் கல்யாணத்துக்கு வந்துவிடவும். இப்படிக்கு தங்கள் அன்புள்ள நீலி பி.கு:நான் ஒரு சுடுகாட்டு பேய்.செல்வனின் பதிவை தினமும் படிப்பேன்.செல்வனுக்கு தெரியாமல் இந்த பதிவை இடுகிறேன்.செல்வன் கண்ணுக்கு இது தெரியாது என்பதால் இந்த பதிவுக்கு வரும் வாழ்த்து பின்னூட்டங்களை நான் மட்டுறுத்த இருக்கிறேன்.

19 comments:

VSK said...

????????
!!!!!!!!!!!
:)):))

Anonymous said...

எஸ்.கே,
நம்ம ஊரு கூட மந்தைவெளி தான்.மன்னாரை நல்லா தெரியும்..

VSK said...

ஆரு, நீலியா? இன்னபா இப்பல்லாம் நீ நம்ம பேட்டை பக்கம் வர்றதில்ல? எதுனாச்சும் கோவமா இன்னா? எத்தா இருந்தாலும் நம்ம கையுல சொல்லிப் பூடுப்பா!

Anonymous said...

ரத்தக்காட்டேரியா பிரமோஷன் வாங்க ஒரு பரிட்சை எழுதணும்.அது முடிச்சுட்டு பேட்டைல வந்து சதாய்ச்சிட மாட்டேன்.மன்னாரை கலாய்க்கிறதுன்னா நீலிக்கு அல்வா துன்ன மாதிரி

ENNAR said...

///////////////////////////
................
)........
இது எனதுவாழ்த்துகள் மணமக்களுக்கு மட்டும் தெரியும்

இலவசக்கொத்தனார் said...

என்னாங்கடா இது? படிக்கச் சொன்னா இப்படியா பண்ணறது. இரு இதோ வரேன்....

...விளக்குமாத்தை எடுத்துக்கிட்டு. ;)

Anonymous said...

payama irukuthu

roja.

Anonymous said...

நீலிக்கே விளக்குமாறா?கொத்தனார் ரத்தம் குடிச்சு ரொம்ப நாளாச்சு.....ஹா..ஹா..

என்னார் ஐயா,
உங்கள் வாழ்த்தை மணமக்கள் பெற்றுக்கொண்டனர்.திருமண பரிசாக ஐந்து மண்டைஓடுகளை அனுப்பி வைக்க சொன்னார்கள்.

அனானிமஸ்,
நீங்கள் தலைச்சன் புள்ளையாக இருந்தால் தான் நீலி ரத்தம் குடிப்பாள்.இல்லையென்றால் பயம் வேண்டாம்.

கதிர் said...

ஏன்யா இப்படி பயமுறுத்தறிங்க தூங்க போற நேரத்தில :-(

Ashlyn said...

what kind of posting is this? Is this a joke? Enna aachu selvan, aethaavathu pudichuduchaa?

Anonymous said...

ha..ha

ashlyn,
selvan doesnt know that I posted this in his blog.He is innocent and good.

G.Ragavan said...

நானே வருவேன்
இங்கும் அங்கும்
யாரென்று யார் அறிவாரோ ஓஓஓஓஓஓஓ

ரத்தக்காட்டேரி...சவுரியமா? நாந்தான் கொ.வா.பி அதான் கொள்ளி வாய்ப் பிசாசு. ஜி.ராவுக்குத் தெரியாம நுழைஞ்சு இந்தப் பின்னூட்டத்தப் போடுறேன். ஆஆஆஆஆஆஆஅஹாஆஆஆஆஆ

Anonymous said...

நீலி,
என் சிஷ்யன் செல்வன் கிட்டயே நீ வேலைய காட்டறயா...

இப்பதான் செந்தில்நாதண்ட பிரச்சனை பண்ண "சந்திரமுகி"ய கூஜால அடக்கி வெச்சேன். ஒலுங்கா ஓடி போயிடு இல்லனா சிவாஜி ஷீட்டிங்கல இருந்து பாதிலயே வர வேண்டியது இருக்கும் ;)

செல்வன்,
ஏதாவது பிரச்சனைனா கால் பண்ணுங்க "சரவணன் வில் அப்பியர்"

- சரவணன்

நாமக்கல் சிபி said...

நீலி,
13வது கமென்ட தலைவர் போட்டுட்டார்... செல்வன் லாஜிக் படி உன் ராசியெல்லாம் போயிடும்... ஒலுங்க அவர் சொன்ன மாதிரி ஓடிடு :-)

Anonymous said...

ஜி.ரா உருவில் வந்த கொள்ளி வாய் பிசாசு

நான் பல ஊர் பேய்களை பார்த்த பழையனூர் நீலி.வேணாம் என்கிட்ட வம்பு.சாக்கிரதை:))))

சரவணன்,

ஆனானப்பட்ட மலையாள மாந்ரிகர்களை ஓட ஓட விரட்டியவள் இந்த பழையனூர் நீலி.விட்டலாச்சார்ய படம் ரெண்டில் கூட நடித்திருக்கிறேன்.வேணாம் நீலி கிட்ட வம்பு

பாலாஜி

அட ஆமாம்.அந்த கமெண்ட் எண்ணை கவனிக்கவே இல்லை.காலையில் விஷம் (பெப்சி) குடிச்சிட்டிருந்த மும்முரத்தில் அதை மறந்துவிட்டேன்.

பழையனூர் நீலியவா ஓட சொல்றீங்க?நீலி ஓடுபவளில்லை.ஓட்டுபவள்......

பெத்தராயுடு said...

Stress reliever?

Anonymous said...

Yes,peddarayudu.I got bored studying for exams,so posted it for fun

G.Ragavan said...

// பழையனூர் நீலி said...
ஜி.ரா உருவில் வந்த கொள்ளி வாய் பிசாசு

நான் பல ஊர் பேய்களை பார்த்த பழையனூர் நீலி.வேணாம் என்கிட்ட வம்பு.சாக்கிரதை:)))) //

பேர்லயே பழசு இருக்கும் போதே இத்தன ரவுசா......பழைய கதையப் பேசிப் பேசிப் பொழுதப் போக்காதத்தா! ஆன்மீகச் செம்மல் ஜி.ராவோட ஐடியில வந்தே பின்னூட்டம் போடுறேன்னா...என்னோட அடங்காப்பிடாரித்தனத்தத் தெரிஞ்சுக்க வேண்டாமா!

Anonymous said...

கொள்ளி வாய் பிசாசு,
நான் ஆன்மிக சூப்பர்ஸ்டார் குமரனின் ரசிகர்மன்ற பொருளாளரின் பதிவிலேயே அவருக்கு தெரியாம பதிவு போட்டு,பின்னூட்டமும் போட்டுட்டு இருக்கேன்.இதிலிருந்தே தெரிய வேணாமா நீலியோட சாமர்த்தியம்?

சரி..நாம ரெண்டுபேரும் ஆவிகள்.மனுஷங்க மாதிரி நமக்குள்ள சண்டை எதுக்கு?அப்புறம் மனுஷங்க உலகம் மாதிரி ஆவிகள் உலகமும் குட்டிசுவராயிடும்:))))