Saturday, January 14, 2006

சூப்பர்ஸ்டார் ரசிகனின் பொங்கல் வாழ்த்து

அகில இணைய உலக சூப்ப்ர்ஸ்டார் ரசிகர் மன்றம் சார்பாக பொங்கல் பற்றிய எமது சூப்பர்ஸ்டாரின் பாடல் இதோ(தளபதி படத்தில் இருந்து) "மார்கழி தான் ஓடிபோச்சு.போகியாச்சு. நாளைக்கு தான் தை பொறக்கும் தேதியாச்சு கோபியரே கோபியரே நந்தலாலா பொங்கலிப்போ நாளைக்குதான் நந்தலாலா வீட்டுலே நேத்துவரை சேத்துன குப்பைகளை போட்டு மூட்டையா கட்டிவெச்சு மூலையில் தீயை வெச்சு ஊத்து போகட்டும் தீமையெல்லாம்,காக்கட்டும் நம்மை எல்லாம் சாமி பொங்கலோ பொங்கலுன்னு பாடட்டும் பாட்டெடுத்து பூமி"

No comments: