Sunday, February 12, 2006

நிலாச்சாரலில் நகல் மனிதர்கள்

நிலாச்சாரலில் என்னுடைய நகல் மனிதர்கள் என்ற படைப்பு வெளியாகியுள்ளது.பின்நவீனத்துவ தொடரில் ஒருபகுதியாக அதை எழுத திட்டமிட்டிருந்தேன்.ஆனால் என் பிளாக்கை விட பலமடங்கு அதிக வாசகர் வட்டம் பெற்ற ஒரு பத்திரிக்கைக்கு அனுப்பினால் பொருத்தமாக இருக்கும் என்பதால் நிலாச்சாரலுக்கு அக்கட்டுரையை ஜெராக்ஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் அனுப்பினேன்.அதை அழகிய தமிழில் நகல் மனிதர்கள் என மாற்றி, கட்டுரையில் பிழை திருத்தம் செய்து யுனிகோடில் இருந்ததை திஸ்கியில் மாற்றி வெளியிட்ட நிலாராஜ் அவர்களுக்கும் நிலாச்சாரல் குழுவுக்கும் என் நன்றி.பின்நவீனத்துவ தொடரை தொடர்ந்து படிப்போர் நிலாச்சாரலுக்கு விஜயம் செய்து அக்கட்டுரையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் இதுவரை என் படைப்புக்கள் திண்ணை,தமிழோவியம் ஆகியவற்றில் வந்திருக்கின்றன.

3 comments:

நிலா said...

//அக்கட்டுரையை ஜெராக்ஸ் மனிதர்கள் என்ற தலைப்பில் அனுப்பினேன்.அதை அழகிய தமிழில் நகல் மனிதர்கள் என மாற்றி, கட்டுரையில் பிழை திருத்தம் செய்து யுனிகோடில் இருந்ததை திஸ்கியில் மாற்றி வெளியிட்ட நிலாராஜ் அவர்களுக்கும் நிலாச்சாரல் குழுவுக்கும் என் நன்றி.//

குறிப்பிட்டுச் சென்னதற்கு நன்றி, செல்வன்

Unknown said...

குறிப்பிட்டுச் சென்னதற்கு நன்றி, செல்வன்

---
Thank you nila.The published version of that article is far better than what I sent.Thanks to you

நிலா said...

இப்படிச் சொல்ல ஒரு பக்குவம் வேண்டும்
வாழ்த்துக்கள்