Monday, February 06, 2006

பின்நவீனத்துவம் ஒரு அறிமுகம்

எல்லாரும் பின்நவினத்துவம் என்று சொல்கிறார்களே அது என்ன என விளக்க இந்த சிறு தொடர் 19ம் நூற்றண்டில் ஏற்பட்ட கலை,அறிவியல்,சமூக,தத்துவ,தொழில் புரட்சிகளயெ நாம் நவினத்துவம் என்கிறோம்.மிகப்பெரும் அறிவியல் முன்னெற்றங்கள்,தொழில் புரட்சி,கலை,இலக்கிய,சமூக புரட்சிகள் (எ.கா அடிமை ஒழிப்பு 1865,காலனிஆதிக்கம்,இத்தாலியில் போப் மீதே கரிபால்டி யுத்தம் தொடுத்தது,அமெரிக்க தொழில் வளர்ச்சி,) உலகயே மாற்றி புது உலகம் அமை என்று புரட்சி குரல் கொடுத்த மார்க்ஸ்,என்கல்ஸ் மத நம்பிக்கயயும் அறிவியலையும் பிரித்த சார்லஸ் டார்வின்,ஜான் லாக்கி,க்யூம்,வால்டர் போன்ற தத்துவ மேதைகள் கொண்டு வந்த மாற்றங்கள்,சிந்தனைகள் ஆகியவையே நவினத்துவம் எனப்படும் பின்நவீனத்துவம் என்பது நவீனத்துவதின் குழந்தை.நவீன யுக சிற்பிகள் கண்ட கனவை அவர்களுக்கு பின் வந்தவர்கள் நிறைவேற்றினர்.மார்க்ஸின் கனவு உலகம் ரஷியாவில் அமைந்தது,காலனி ஆதிக்கம் ஒழிந்தது,அறிவியல்,கலை அசுர வேகத்தில் முன்னேறியது, அமெரிக்க ஐரொப்பிய பெண்கள் "குஷ்பூ காட்டிய பாதையில்" சென்றது, பெண்ணியம்,ஜனநாயகம்,நிற வேற்றுமை ஒழிப்பு போன்றவயும் நிகழ்ந்தன. தத்துவ உலகில் பின்நவீனத்துவ தத்துவமேதைகள் என்போர் நீட்ச்செ,மார்க்ஸ் ஆகியோரின் சிஷ்யபிள்ளைகளான கைடெக்கெர்,வில்லியம் ஜோன்ஸ்,சார்லஸ் பியர்ஸ்,டெர்ரிடா,தாமஸ் குன் ஆகியோர். இவர்கள் கொன்டு வந்த புது தத்துவங்களான ப்ரக்மாடிஸ்ம்,,போஸ்ட் பாசிடிவிஸம்,பெண்னியம்,டிகன்ஸ்ட்ரக்ஷனிஸ்ம் ஆகியவற்றயே நாம் பின்நவீனத்துவ தத்துவம் என்கிறோம் ஆக பின்நவீனத்துவம் என்ற சொல் வெளிநாட்டிலிருந்து வந்தது. அதன் ஆங்கில சொல் post-modernism. அதில் வரும் தத்துவ துறைகள் pragmatism post-positivism liberal ironism feminism marxism empiricism deconstructionism constructionism symbolic interactionism இவை பற்றி விரிவாக நாளை எழுதுகிறேன்.ஆனால் இவை அனைத்துக்கும் தாய் மார்க்ஸிசம் என்று சொல்லலாம்.மார்க்ஸிச்ம் என்றால் ரஷ்யாவில் ஒரு காட்டாட்சி நடந்ததே அந்த மார்க்ஸிச்ம் அல்ல.அதற்க்கும் மார்க்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

20 comments:

சிறில் அலெக்ஸ் said...

நல்ல துவக்கம். பயனுள்ள தொடராக இருக்கும் என நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

Unknown said...

நன்றி சிரில் அலெக்ஸ்

Ashlyn said...

Dear Selvan,
Back to your own self. Huh? Very useful.

Unknown said...

Ashlyn,

You are back?

..ok,ok...

concentrate on your work

Muthu said...

//அமெரிக்க ஐரொப்பிய பெண்கள் "குஷ்பூ காட்டிய பாதையில்" சென்றது,//

ஹி ஹி

மற்றபடி செல்வன் நல்ல துவக்கம்...நல்ல கட்டுரையாக அமையும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.ஏற்கனவே பங்கு வர்த்தகத்தை பற்றி எழுதிய அருமையாக கட்டுரைகளையும் படித்துள்ளேன்..

Anonymous said...

அப்பப்ப அந்த பப்பட்டையும் கொஞ்சம் கவனிச்சா நல்ல இருக்குமே, என்ன நாஞ் சொல்றது

Anonymous said...

from where u picked this nonsense.

Unknown said...

மிக்க நன்றி முத்து.நிச்சயம் நல்ல தொடராக கொடுக்க முயல்கிறேன்.நன்றி

Unknown said...

அப்பப்ப அந்த பப்பட்டையும் கொஞ்சம் கவனிச்சா நல்ல இருக்குமே, என்ன நாஞ் சொல்றது/

அனானி அண்ணே..இந்த வார கடைசில கண்டிப்பா எழுதறேன்

Unknown said...

from where u picked this nonsense./

I picked this nonsense from the follwoing sources

1.Contingency ironity and solidarity - Rorty

2.Truth and progress - Rorty

3.The Foundations of Social Research - crotty

பிச்சைப்பாத்திரம் said...

keep writing

- Suresh Kannan

Unknown said...

Thanks suresh.I will continue writing.Thanks

selvan

சந்திப்பு said...

செல்வன் : காலையிலேயே படித்து விட்டேன். பொறுமையாக பின்னூட்டம் இடலாம் என்று வைத்திருந்தேன். நல்ல முயற்சி. இதுபோன்ற இலக்கியம் சார்ந்த விஷயங்கள் தமிழுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம். தங்களின் தொடரை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.
அதே சமயம் பின் நவீனத்துவம் பொதுவாக பிதற்றலாகத்தான் இருக்கிறது. அதுவும் குறிப்பாக விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்கு தடையானதாகத்தான் இருக்கிறது. சமூக மாறுதலை கேள்விக்கு உள்ளாக்குகிறது. மொத்தத்தில் இந்த பின் நவீனத்துவம், பழைய சிமிழுக்குள் அடைபட்டே கிடக்கிறது என்பது என் கருத்து....

அதே போல், உங்களின் பின்நவீனத்துவ சக்கராயுதம் எதை நோக்கியதாக இருக்கும் என்று தெரியவில்லை!

எழுதுங்கள்... வாழ்த்துக்கள்...

siva gnanamji(#18100882083107547329) said...

good start of an useful topic...pls continue

Ashlyn said...

yup..work is busy...but have always time to read your "useful" (not the gay posting), postings.

Unknown said...

santhippu

Post modernism is shocking,yes.

But its a lamp of wisdom.

sivanjaanam
thanks for the encouragement.

siva gnanamji(#18100882083107547329) said...

brother
nan jaanam ille; gnanam

Unknown said...

thattachchu pizai
gnanam anna.

குமரன் (Kumaran) said...

அறிமுகத்திற்கு நன்றி செல்வன். தொடர்ந்து படிக்கிறேன்.

Unknown said...

Thanks kumaran,
will post the next section by tomorrow afternoon.

thanks
selvan