Friday, February 24, 2006

52.அரிசியின் வரலாறு

அரிசி பல்வேறு மொழிகளில் பின்வருமாறு அழைக்கபடுகிறது பழந்தமிழ் : உர்கி,அக்கி,அரிசி,அரி, sanskrit :வ்ரிகி பர்மா :சான் ஆஸ்டிரியா :பெராஸ் இரான் :வ்ரிசா,பிரிந்திஸ்,வரிந்திஸ் ஆப்கன் :விரிசி கிரேக்க,ரோமன் மொழிகள் :ஒரிசியான், சீனம் : டாவு மலாய் : பெராஸ் இவை யாவுக்கும் மூலமான பழந்தமிழ் சொல் விரிக்க்கியா(wrighia) என்று டட்டில் தெரிவிக்கிறார். விரிக்க்கியா அரிசியான வரலாறு இதோ விரிக்கியா-->வ்ரிக்க்கி-->ரிக்க்கி-->அரிக்க்கி-->அரிக்கி-->அர்கி-->அரிசி இதே போல் ஒவ்வொரு மொழியிலும் விரிக்கியா அரிசி(Rice) ஆன கதையை டட்டில் விவரிக்கிறார்.இதன் மூலம் பழந்தமிழ் சொல்லான விரிக்கியா என்பதே உலகின் பல்வேறு மொழிகளிலும் அரிசி(rice) என வழங்கப்படுகிறது என்பதை அவர் நிருபணம் செய்கிறார்.

5 comments:

Unknown said...

I am busy with work so couldnt post in detail about history of rice.I strated writing this as a big article,but had to cut it short.Will try to post it in later weeks

குமரன் (Kumaran) said...

thandhu is the Sourashtra and Sanskrit word for Rice....

Unknown said...

அன்பு குமரன்,

எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.மொழி ஆய்வாளர் டட்டில் இந்த பெயரை குறிப்பிடுகிறார்.இரு பெயர்கள் சமஸ்கிருதத்தில் அரிசிக்கு இருந்திருக்கலாம்.கட்டுரையாளர் குறிப்பிட்டதை அப்படியே இங்கு கொடுத்துள்ளேன்.

குமரன் (Kumaran) said...

I agree. There are definitely more than one word for anything in any language, not only Sanskrit or Tamil. :-)

Unknown said...

yes kumaran,may be tuttle used one such meaning.

anpbudan
selvan