Saturday, January 14, 2006

இந்தியாவுல மட்டும் தான் இதெல்லாம் நடக்குமா?

மாடு கழுவறதுக்கு எல்லாம் காசு வேணாங்க. அலோ நான் தான் லீ வான் சூ பேசறேன்.ஆமா இன்னும் குளத்துல நிறைய இடம் இருக்கு.இன்னும் ஒரு 2000 பேரு வரலாம்.(இது சீனாவுல எடுத்த போட்டோ) ஏம்பா ஆத்துல இவ்வளவு இடம் இருக்கே.கொஞ்சம் தள்ளி வண்டிய ஓட்ட கூடாது?(பங்க்ளாதேஷ) ஏம்ப்பா அந்த டீஷர்ட் என்ன விலை? (இது இந்தோனேஷியாவுல) லல்லு ஐயா பேரணிக்கு போறோம் (நம்மூரு)

7 comments:

செல்வன் said...

test

செல்வன் said...

test

Dharumi said...

அம்மாடியோவ்!!!!
நமக்கு அடுத்தபடி இந்தோனேஷியாதான்..இல்ல?

வசந்தன்(Vasanthan) said...

நல்ல படத்தொடர்.

செல்வன் said...

நன்றி தருமி, வசந்தன் அவர்களே,

தருமி அவர்கள் சொன்னதுபோல் இந்தோனேஷியாவிலும் மக்கள் தொகை அதிகம்தான்.பெயரிலேயே இந்தியா என்று வருவதால் போல:-)))

குமரன் (Kumaran) said...

படங்கள் நல்லா இருக்கு.

Venkataramani said...

Interesting photos. i was just browsing your archives and found this :)