tag:blogger.com,1999:blog-20987560.post7767281667411014667..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 320.வாஷிங்டனில் ராஜாஜிAnonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-20987560.post-49151076018280433612007-08-09T12:53:00.000-07:002007-08-09T12:53:00.000-07:00spare the hilton, see belownews from tha's tamilவா...spare the hilton, see below
news from tha's tamil

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இந்த ஆண்டு வெப்பம் தகதகத்து வருகிறது. வழக்கத்தைவிட 7 டிகிரி வரை அதிக வெப்பம் நிலவுவதால் மக்கள் தவித்து வருகின்றனர்.

வாஷிங்டனில் கடந்த 77 ஆண்டுகளில் நேற்று தான் மிக அதிகமான வெப்ப நிலை நிலவியது. அங்கு 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவியது.

வழக்கமாக இந்த மாதத்தில் 88 டிகிரி பாரன்ஹீட் தான் வெப்ப நிலை இருக்கும். ஆனால், இந்த முறை கடும் வெப்பம் நிலவுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் 101 டிகிரி வெப்பம் பதிவானது தான் ரெக்கார்டாக இருந்து வந்தது. ஆனால், நேற்று அந்த ரெக்கார்டை வெப்பநிலை முறியடித்துவிட்டது. //Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-21841910314608299782007-08-09T09:21:00.000-07:002007-08-09T09:21:00.000-07:00வாங்க வவ்வால்வேலை ஜாஸ்தி.வெளியூர் பயணம் என்பதால் அ...வாங்க வவ்வால்

வேலை ஜாஸ்தி.வெளியூர் பயணம் என்பதால் அடிக்கடி பதிவு போட முடியலை.

//பரவாலையே இந்திய அரசு எங்கே கட்டடம் கட்டினாலும் ராஜாஜி பவன்,சாஸ்திடி பவன் நு தான் பேரு வைக்கும் போல :-)) //

ராஜாஜி ஓட்டல் அரசு ஓட்டல் அல்ல.தனியார் ஓட்டல்:))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-50921171462004145562007-08-09T08:50:00.000-07:002007-08-09T08:50:00.000-07:00வாங்க செல்வன் , எங்கே சில காலமாய் தலைமறைவு(வெயிலுக...வாங்க செல்வன் ,

எங்கே சில காலமாய் தலைமறைவு(வெயிலுக்கு தொப்பி போட்டு இருந்திங்களே அத சொன்னேன்)வந்ததும் ராஜாஜி பவன் பத்திலாம் போட்டு இருக்கிங்க , பரவாலையே இந்திய அரசு எங்கே கட்டடம் கட்டினாலும் ராஜாஜி பவன்,சாஸ்திடி பவன் நு தான் பேரு வைக்கும் போல :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-55649000561759266632007-08-09T07:32:00.000-07:002007-08-09T07:32:00.000-07:00சிவாராஜாஜி ஓட்டலில் சிக்கன் டிக்கா முதல் மட்டன் வர...சிவா

ராஜாஜி ஓட்டலில் சிக்கன் டிக்கா முதல் மட்டன் வரை கிடைக்கிறது:)))

அரேபிய ஓட்டலில் சாப்பிடும்போது உங்கள் நினைவா??இப்பல்லாம் அரேபிய அனுபவம் என்று யாராவது சொன்னாலே உங்கள் நினைவுதான் வருகிறது:))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-88870969483092357942007-08-08T15:30:00.000-07:002007-08-08T15:30:00.000-07:00ராஜாஜி ஓட்டலில் குல உணவு இருந்ததா?ஆக கோபபடுபவர்களை...ராஜாஜி ஓட்டலில் குல உணவு இருந்ததா?

ஆக கோபபடுபவர்களை ஞாபகம் வைத்திருப்பீர்கள்

அரேபிய உணவகத்தைப் பார்த்தால் என் ஞாபகம் வருமா ? :)))

நான் அடிக்கடி கால்கரியில் சாப்பிடுவது அரேபிய உணவான சுவர்மாதான் :))கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-65847163261191951592007-08-08T12:05:00.000-07:002007-08-08T12:05:00.000-07:00இளாபீனிக்ஸ் பல முறை வந்திருக்கிறேன்.ஆனா நீங்கள் சொ...இளா

பீனிக்ஸ் பல முறை வந்திருக்கிறேன்.ஆனா நீங்கள் சொல்லும் வெயிலில் வந்ததில்லை.வேகஸில் 105, 110ன்னு வெயில் கொளுத்தினபோதும் ஓட்டல் அறை குளிர்ச்சியாக தான் இருக்கும்.

ஹில்டன் மேல் கோபம் வர காரணம் அவர்கள் வாங்கும் வாடகைக்கு அவர்கள் சர்வீஸ் கொடுக்காததுதான். சர்வீஸ் மார்க்கெடிங்துறையை சேர்ந்தவன் என்ற முறையில் வருத்தமும் இருக்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-71002686824350247162007-08-08T11:56:00.000-07:002007-08-08T11:56:00.000-07:00ஒரு மாசம் முன்னாடிதான் லாஸ் வேகாஸ் போனீங்க, இப்போ ...ஒரு மாசம் முன்னாடிதான் லாஸ் வேகாஸ் போனீங்க, இப்போ DCயா? என்னய்யா நம்மள விட நீங்க பெரிய ஊர் சுத்தியா இருப்பீங்க போல இருக்கே? 110-120 எல்லாம் எங்களுக்கு ஜகஜம், வந்து பீனிக்ஸல இருந்து பாருங்க. அதான் கிழக்கு ஓரம் வந்துட்டேன் :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-47173271772340686552007-08-08T11:47:00.000-07:002007-08-08T11:47:00.000-07:00இளாஆம். வலைபதிவின் தாக்கம் நம் மனசுக்குள் நிறைய இர...இளா
ஆம். வலைபதிவின் தாக்கம் நம் மனசுக்குள் நிறைய இருக்கு போல. ஓட்டலில் கூட மடிக்கணிணீயை பயன்படுத்தி சில தரம் வலைபதிவுகள் படிச்சேன்:)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-726262265913530802007-08-08T11:44:00.000-07:002007-08-08T11:44:00.000-07:00Anonymous,I felt uncomfortable with 71.5 degrees i...Anonymous,

I felt uncomfortable with 71.5 degrees in the night.One reason is the bed in hilton.It was a winter bed with layers and layers of cloth.Another reason may have to do with quality of airconditioning machine.It must have been pretty old.Across the room, the spread of air wasnt even.It was a window AC and not centralized.

I usually set at 67- 70 while sleeping. 1.5 degrees should not have mattered, but for some reason the room felt very hot.Probably they did not turn on the ac when guests were not at the room.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-88502959609482329082007-08-08T11:26:00.000-07:002007-08-08T11:26:00.000-07:00//ராஜாஜி உணவகம் பார்த்ததும் உடனே நம்ம வலைபதிவு மக்...//ராஜாஜி உணவகம் பார்த்ததும் உடனே நம்ம வலைபதிவு மக்கள்ஸ் ஞாபகம் வந்துவிட்டது. //
இது மாதிரி எனக்கும் சில இடங்களை கண்டால் பதிவர்கள் ஞாபகம் வரும். என்ன செய்ய? சிரிச்சுகிட்டே அடுத்த இடம்பார்க்க போனாலும், தமிழ்ப்பதிவுகளின் தாக்கம் அப்ப்டி இருக்குன்னு நினைச்சுக்குவேன்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-4733644377928520882007-08-08T11:02:00.000-07:002007-08-08T11:02:00.000-07:00//ஏசியை திருகினால் 71.5 டிகிரிக்கு கீழே போக மறுத்த...//ஏசியை திருகினால் 71.5 டிகிரிக்கு கீழே போக மறுத்தது//

A human body is very comfortable about 78 F(eskimos excluded!). Most of the control rooms (at offices etc.,)are set at 78 F. Do we really need to be below 78 or say 75?? Is it general or I am making a mistake??
At my home i set it at 78 and use fans to get the breeze. That "chillness: makes you feel about 70 F(exactly what they did at Hilton?).
Smithsonian museums are the best to see in the capital. usually May/ JUNE are beter months..(not very hot)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-12715178902577663282007-08-08T10:42:00.000-07:002007-08-08T10:42:00.000-07:00இளாநன்றி..ஹில்டனில் ஐந்து நாள் தங்கியும் இதே பிரச்...இளா

நன்றி..ஹில்டனில் ஐந்து நாள் தங்கியும் இதே பிரச்சனைதான் இருந்தது.

ராஜாஜி உணவகம் பார்த்ததும் உடனே நம்ம வலைபதிவு மக்கள்ஸ் ஞாபகம் வந்துவிட்டது. அதனால்தான் எழுதினேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-78105899703394359112007-08-08T10:37:00.000-07:002007-08-08T10:37:00.000-07:00நல்ல பிள்ளையா Travelogue சொல்லிட்டு இருக்கும் போது...நல்ல பிள்ளையா Travelogue சொல்லிட்டு இருக்கும் போது சம்பந்தமே இல்லாத ராஜாஜி ஹோட்டலை பத்தி எழுதி சூடாவானேன். நல்லா இருக்கு உங்க பயண கட்டுரை.
ஹில்டன் ஹோட்டல்ல இத்தனை பிரச்சினையா? Extended Stay பரவாயில்லை போல இருக்கேILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com