tag:blogger.com,1999:blog-20987560.post2271975431536302944..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 267.நடிப்புக்கடவுளும் சில நாத்திகர்களும்Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-20987560.post-44530342622012525062007-04-15T21:14:00.000-07:002007-04-15T21:14:00.000-07:00என் உள்ளக்குமுறல்களை வார்த்தைகளில்வடித்த சந்தோசிற்...என் உள்ளக்குமுறல்களை வார்த்தைகளில்
வடித்த சந்தோசிற்கு வாழ்த்துக்கள்.மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை.https://www.blogger.com/profile/14054090322167245598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-16495662259783318322007-04-15T19:45:00.000-07:002007-04-15T19:45:00.000-07:00//ரசிகர்மன்ற காட்சியின் மூலம் ரசிகர்கள் நன்றாக துட...//ரசிகர்மன்ற காட்சியின் மூலம் ரசிகர்கள் நன்றாக துட்டு சம்பாதிக்கத்தான் வழிசெய்கிறார்.//
இது மிகவும் தவறான தகவல் செல்வன். ரசிகர் மன்றத்தில் இருந்தால் செலவு தானே தவிர ஒரு காலணா பெயராது. இதை நான் இங்கே வரும் வரை என் நண்பர்கள் மூலமாக பார்த்துக்கொண்டு இருந்த உண்மை. பேனர் வெக்கிறேன் கட் அவுட் தோரணம் பிறந்த நாள் செலவு தலைவருக்கு பேரன் பொறந்த செலவு அப்படின்னு செலவு தானே தவிர சம்பாதிப்பது என்பது எல்லாம் வழியே இல்லை.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-64566741708849675392007-04-15T19:37:00.000-07:002007-04-15T19:37:00.000-07:00தலை சமுத்ராவிடுங்க.நம்ம மக்கள் திட்ட திட்ட சிவாஜி ...தலை சமுத்ரா

விடுங்க.நம்ம மக்கள் திட்ட திட்ட சிவாஜி எல்லா ரிகார்டையும் பிரேக் செய்யப்போவதுதான் நடக்கும்:))

கனிந்தமரத்தில் தானே கல்லடி விழும்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-41085661322092994892007-04-15T19:36:00.000-07:002007-04-15T19:36:00.000-07:00//இதையே கமலிடம் எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய ரசிகர...//இதையே கமலிடம் எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய ரசிகர் மன்றங்களுக்கும் ரஜினி ரசிகர் மன்றத்துக்கும் இடையே உள்ள வேறு பாட்டை பாருங்க. கமல் சொன்னபடி அவருடைய ரசிகர்களை எxப்லொஇட் செய்வது இல்ல. படத்தை ரசிக்கறீங்களா அத்தோட நிறுத்துங்க அப்படின்னு விட்டுடறாரு//

ரஜினியும் ஒன்றும் எக்ஸ்ப்ளாயிட் செய்வது இல்லை.ரசிகர்மன்ற காட்சியின் மூலம் ரசிகர்கள் நன்றாக துட்டு சம்பாதிக்கத்தான் வழிசெய்கிறார்.

கமல் ரத்ததானம் அது இது என்று செய்கிறார்.ரஜினிக்கு அதில் பெரிதாக அனுபவம் இருப்பதாக தெரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-74316373226334240662007-04-15T19:34:00.000-07:002007-04-15T19:34:00.000-07:00//எல்லா நடிகர்களும் பத்திரிக்கை யாளர் சந்திப்பு வெ...//எல்லா நடிகர்களும் பத்திரிக்கை யாளர் சந்திப்பு வெச்சி இவங்களுக்கு ஓட்டு போடாட்டி ஆண்டவன் கூட உங்களை காப்பாத்த முடியாது அப்படின்னு சொல்றது இல்ல. அதே மாதிரி நான் எங்க வருவேன் எப்படி வருவேன் அப்படின்னு பத்திரிக்கைகளுக்கு scoop நியூஸ் குடுத்து பரபரப்பு பண்ணிகிட்டு இருப்பது இல்ல//

சந்தோஷ்

இவர் ஜெயலலிதா ஆட்சியை எதிர்த்தது மிக நியாயமான ஒன்றாக கருதுகிறேன்.அரசியல் பற்றி பேட்டி கொடுப்பதிலும் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் எந்த பேட்டியிலும் நான் அரசியலுக்கு வருவேன் என்று இவர் சொன்னதே இல்லை.1996ல் டிவியில் தெளிவாக நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

சினிமாவில் பாட்டு வைத்தது வேணா தப்புன்னு சொல்லலாம்.ஆனா எல்லா நடிகர்களும் அப்படி பாட்டும் சீனும் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-86733577307592753132007-04-15T19:30:00.000-07:002007-04-15T19:30:00.000-07:00நான் அவரை நடிகராக இருந்து பாராட்டுகிறேன் ஆனால் என்...நான் அவரை நடிகராக இருந்து பாராட்டுகிறேன் ஆனால் என்னுடைய எதிர்ப்பு எல்லாம் அவர் ரசிகர்களிடம் செய்கின்றன் exploitationஜ தான். தயவு செய்து உடனே கேக்காதிங்க அவர் சொல்லிட்டாரு இல்ல குடும்பத்தை பாருங்கண்ணு இதுக்கு மேல அவரால் என்ன செய்ய முடியும் அப்படின்னு. இதையே கமலிடம் எடுத்துக்கொள்ளுங்கள் அவருடைய ரசிகர் மன்றங்களுக்கும் ரஜினி ரசிகர் மன்றத்துக்கும் இடையே உள்ள வேறு பாட்டை பாருங்க. கமல் சொன்னபடி அவருடைய ரசிகர்களை exploit செய்வது இல்ல. படத்தை ரசிக்கறீங்களா அத்தோட நிறுத்துங்க அப்படின்னு விட்டுடறாரு.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-763790153749997682007-04-15T19:27:00.000-07:002007-04-15T19:27:00.000-07:00//எல்லா நடிகர்களும் படத்தில் முதல்வராவேன், பிரதமரா...//எல்லா நடிகர்களும் படத்தில் முதல்வராவேன், பிரதமராவேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சந்தோஷ்//
செல்வன் எல்லா நடிகர்களும் பத்திரிக்கை யாளர் சந்திப்பு வெச்சி இவங்களுக்கு ஓட்டு போடாட்டி ஆண்டவன் கூட உங்களை காப்பாத்த முடியாது அப்படின்னு சொல்றது இல்ல. அதே மாதிரி நான் எங்க வருவேன் எப்படி வருவேன் அப்படின்னு பத்திரிக்கைகளுக்கு scoop நியூஸ் குடுத்து பரபரப்பு பண்ணிகிட்டு இருப்பது இல்ல. இப்ப களத்துல இருக்குற விஜயகாந்த் வரை. இது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்ல.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-59963936807852937532007-04-15T19:11:00.000-07:002007-04-15T19:11:00.000-07:00ஆபீசர்களா...லூஸ் உடுங்கப்பா..தந்தை, அம்மா, தமிழகத்...ஆபீசர்களா...லூஸ் உடுங்கப்பா..

தந்தை, அம்மா, தமிழகத்தின் நிரந்தர முதல்வர், இந்தியாவின் மருமகள் மாதிரி பட்டம் கொடுக்கிறது இல்லையா...ஆந்த மாதிரி செல்வன் ஒன்னை கொடுத்திட்டாரு.

verbatimஆ எடுத்துக்கிட்டு லடாய் பன்னறீங்களே ஆபீசர்களா..:-)

செல்வன்,

போன வாரம் இலங்கை தமிழர் ஒருவரின் வீட்டில் தங்க நேர்ந்தது. அவரிடம் இருந்த ரஜினி collectionsஐ பார்த்து அசந்தே போய்விட்டோம்.

இரவு எட்டு மனிக்கு ஆரம்பித்த அந்த தொகுப்பை ஆராய் ஆரம்பித்து காலை முன்றுக்கு தான் முடித்தோம்.

மனிதர் எத்தனை விதமாக நடித்திருக்கிறார்!!!

நீர் கொடுத்த பட்டம் கரெகட்டு.

கோயம்புத்தூர்காரன் சொன்னா சரியா தான் இருக்கும்.....அல்லாருஞ்சும்மாயிருங்கப்பா.. :-)Amarhttps://www.blogger.com/profile/03004356502544626229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-32068489254410216042007-04-15T18:00:00.000-07:002007-04-15T18:00:00.000-07:00எல்லா நடிகர்களும் படத்தில் முதல்வராவேன், பிரதமராவே...எல்லா நடிகர்களும் படத்தில் முதல்வராவேன், பிரதமராவேன் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் சந்தோஷ். எல்லா நடிகர்களுக்கும் உள்ளூர இப்படி ஒரு எண்ணம் இருக்கும். இது எம்ஜிஆர் உருவாக்கிய டிரெண்ட்.

பாமகவிடம் ரகளை செய்யசொல்லி ரஜினி சொல்லவில்லை.சும்மா இருந்த அவரை சீண்டியது ராமதாஸ்.அதனால் கோபம்கொண்ட ரசிகர்கள் தேர்தல் சமயத்தில் வம்பிழுத்து அடிவாங்கினர்.அதன்பின் தான் அவர் ரசிகர்களுக்காக களமிறங்க நேரிட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-35821122698962423212007-04-15T17:01:00.000-07:002007-04-15T17:01:00.000-07:00ஷகிலா படத்துடனான ஒப்பீடு I didnt mean it ஒரு வாதத்...ஷகிலா படத்துடனான ஒப்பீடு I didnt mean it ஒரு வாதத்துக்கு தான் சொன்னேன். ஆனாலும் ரஜினி நடிப்புக்கடவுள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது.
//தற்போது நடைபெறும் சாக்கடை அரசியலுக்கு ரஜினி பொருத்தமானவர் அல்ல.அவர் அரசியலுக்கு வருவதை விட நடிப்பதே சிறந்தது//
அப்பொழுது ஒதுங்கி இருக்கலாம் இல்லையா செல்வன் படத்துல ஏன் இது மாதிரியான உசுப்பி விடும் வசனங்கள் பாடல்கள். படத்துக்கு பர பரப்பு ஊட்ட எது வேண்டுமானாலும் செய்யலாமா? படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தெரிந்தும் ஏன் இது மாதிரியான செய்கைகள். எத்தனை ரசிகர்கள் பா.ம.க உடனான சர்சைகளின் பொழுது அடிபட்டு இருக்காங்க கொஞ்சமாவது அக்கரை வேண்டாம்? எத்தனை பேர் தெய்வமா நினைக்கிறாங்க அவங்களை மனுசனா நினைக்காட்டியும் கிள்ளுக்கீரையா நினைத்து பயன்படுத்தி தூக்கி எரிய வேண்டாம் இல்லையா? கொஞ்சமாவது Social responsibility வேணும் செல்வன்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-81156052676899857792007-04-15T15:57:00.000-07:002007-04-15T15:57:00.000-07:00சந்தோஷ்கமர்ஷியல் படங்களை அளவிட நன்றாக ஓடுவதை விட வ...சந்தோஷ்

கமர்ஷியல் படங்களை அளவிட நன்றாக ஓடுவதை விட வேறு எந்த மதிப்பீட்டை பயன்படுத்தவேண்டும் என தெரியவில்லை. ஷகீலா படங்கள் ஒரு குறிப்பிட்ட ரசிகர் வட்டத்தில் எப்போதும் செல்வாக்குடன் இருக்கும்.வெகுஜன வட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வெற்றிகாணும் சக்தி (mass appeal) அவற்றுக்கு கிடையாது

தற்போது நடைபெறும் சாக்கடை அரசியலுக்கு ரஜினி பொருத்தமானவர் அல்ல.அவர் அரசியலுக்கு வருவதை விட நடிப்பதே சிறந்தது.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-67117455593101147472007-04-15T15:31:00.000-07:002007-04-15T15:31:00.000-07:00செல்வன் ஜி.ரா சொன்ன கருத்துக்கள் தான் என்னுடையதும்...செல்வன் ஜி.ரா சொன்ன கருத்துக்கள் தான் என்னுடையதும். நடிப்புக்கடவுள் எல்லாம் ரொம்ப ஓவர். நல்லா ஓடுது அப்படிங்கறதுக்காக அது எல்லாம் சிறந்தது ஆகாது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஷகிலா படம் தாம் மலையாளத்துல ரொம்ப நல்லா ஒடிகிட்டு இருந்தது :)). சரி அது என்ன பாட்டுக்கு நடுவுல "அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா ஆகும்" அப்படின்னு சொறிஞ்சி விட்டுகிட்டு. வரேன்னா வர வேண்டியது தானே? படம் வரும் பொழுது மட்டும் தமிழ்நாட்டின் மீது அக்கரை பொத்துகிட்டு வரும். செல்வன் வாயை புடுங்காதிங்க.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-91256655668172252072007-04-15T11:50:00.000-07:002007-04-15T11:50:00.000-07:00ராகவன்,கலையை கடவுளாக மதிக்கும் நாட்டில் நடிப்புக்க...ராகவன்,

கலையை கடவுளாக மதிக்கும் நாட்டில் நடிப்புக்கடவுள் என்றதில் என்ன தவறு இருக்கிறது?

ரஜினி படங்கள் ஒவ்வொன்றும் முந்தைய படங்களின் சாதனையை முறியடித்துத்தான் வருகின்றன.ரஜினிக்கு கிடைக்கும் பணமும்,புகழும் அவருக்கு கிடைக்கும் மக்கள் அங்கீகாரமாகத்தான் கருதவேண்டும்.

சிறந்தது தான் வெல்லும்.சிறப்பாக இல்லாதது தோற்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-43153246011806621542007-04-15T09:58:00.000-07:002007-04-15T09:58:00.000-07:00நடிப்புக் கடவுளா? செல்வன் இது ரொம்ப ரொம்ப ரொம்பவே ...நடிப்புக் கடவுளா? செல்வன் இது ரொம்ப ரொம்ப ரொம்பவே ரொம்ப!!!!!!!!!!!!

வெகுஜனப் படங்கள் தவறு என்பதல்ல வாதம். ஆனால் ரஜினி படங்கள் வரவர எப்படியிருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நடிப்பிற்கான கடவுள் கொஞ்சம் புதுமையான பாத்திரங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். நிறைய பேர் பார்க்கின்றார்கள் என்பதால் ஒன்று நன்று என்று ஆகிவிடாது. anyway i am not here to argue...எல்லாரும் வியாபாரிகள்தான். ஒரு சிலர் சிறந்த வியாபாரிகள். அவ்வளவுதான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-423208306819326342007-04-14T11:15:00.000-07:002007-04-14T11:15:00.000-07:00பூச்சாண்டிகூத்துகாட்டுவது ஒரு நடிகனின் தொழில்.தில்...பூச்சாண்டி

கூத்துகாட்டுவது ஒரு நடிகனின் தொழில்.தில்லையில் ஆடும் தில்லைகூத்தனே கூத்தாடிகளின் தலைவன் என்று பொருள்வரும் விதத்தில் தான் 'நடராஜன்' என்று பெயர் வைத்திருக்கிறான். நேர்மையாக உழைத்து பிழைக்கும் எந்த தொழிலாளியும் தொழில் காரணமாக கேவலப்பட வேண்டியதில்லை.

நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-6357960267290900882007-04-14T03:03:00.000-07:002007-04-14T03:03:00.000-07:00நடிப்புக்கடவுள்னு ரஜினிய சொன்னாஅப்ப சிவாஜிய என்னன்...நடிப்புக்கடவுள்னு ரஜினிய சொன்னா
அப்ப சிவாஜிய என்னன்னு சொல்றது.

நல்லவேளை சிவாஜி உயிரோட இல்ல.

"கூத்துகாட்டி" என்பதே சாலச்சிறந்தது.மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை.https://www.blogger.com/profile/14054090322167245598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-77583298078811629342007-04-14T01:23:00.000-07:002007-04-14T01:23:00.000-07:00அருண்மொழிஇது என்ன கேள்வி?நடிப்புக்கடவுள் என்றது ரஜ...அருண்மொழி

இது என்ன கேள்வி?நடிப்புக்கடவுள் என்றது ரஜினியைத்தான்.ஜோ சிவாஜியும் நடிப்புக்கடவுள் என்கிறார்.எனக்கு அதில் ஒன்றும் ஆட்சேபமில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-14746051914171238742007-04-14T01:22:00.000-07:002007-04-14T01:22:00.000-07:001414Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1314171528113351362007-04-14T01:20:00.000-07:002007-04-14T01:20:00.000-07:00ஜோசிவாஜி கணேசன் ரஜினியின் நல்ல நண்பர்.எனக்கும் மிக...ஜோ

சிவாஜி கணேசன் ரஜினியின் நல்ல நண்பர்.எனக்கும் மிக பிடித்த நடிகர்,மனிதர்,பண்பாளர்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-606369084546397582007-04-14T00:59:00.000-07:002007-04-14T00:59:00.000-07:00அண்ணே, எல்லாம் சரி. நடிப்புக்கடவுள் என்று title கொ...அண்ணே,

எல்லாம் சரி. நடிப்புக்கடவுள் என்று title கொடுத்துள்ளீர்களே, அது யாருங்க?அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-89698621136451539262007-04-14T00:55:00.000-07:002007-04-14T00:55:00.000-07:00நடிப்புக் கடவுளா ? ஹா..ஹா..நடிப்பு கடவுள் என்று ஒன...நடிப்புக் கடவுளா ? ஹா..ஹா..நடிப்பு கடவுள் என்று ஒன்று இருந்தால் அது சிவாஜிராவ் கெய்க்வாட் இல்லை .அது சிவாஜி கணேசன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-85590467055845663952007-04-14T00:23:00.000-07:002007-04-14T00:23:00.000-07:00ஆமாம் நாகையாரே. கன்னாபின்னவென்று திட்டுவார்களே ஒழி...ஆமாம் நாகையாரே. கன்னாபின்னவென்று திட்டுவார்களே ஒழிய கண்டிப்பாக ரஜினி படத்தை பார்க்க தவற மாட்டார்கள்:)Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-22714175463074187542007-04-14T00:20:00.000-07:002007-04-14T00:20:00.000-07:00//ஒவ்வொரு ரஜினி படத்துக்கும் நடக்கும் சம்பிரதாயம் ...//ஒவ்வொரு ரஜினி படத்துக்கும் நடக்கும் சம்பிரதாயம் இது என்பதால் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவை இல்லைதான்.//

அதே அண்ணாத்த..... விடுங்க நம்மளை விட ரஜினியை பற்றி அவர்கள் தான் ரொம்ப சிந்திக்குறாங்க....நாகை சிவாhttps://www.blogger.com/profile/14870967476055687408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-55604281388097356512007-04-13T23:02:00.000-07:002007-04-13T23:02:00.000-07:00வாருங்கள் தங்கவேல்ஓவராகத்தான் திட்டிவிட்டேன்.காரணம...வாருங்கள் தங்கவேல்

ஓவராகத்தான் திட்டிவிட்டேன்.காரணம் இவர்கள் ரஜினி ரசிகர்களை 'மடையர்கள் முட்டாள்கள்' என்று சொல்லி கன்னா பின்னாவென்று திட்டுவதுதான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை இருக்கும், ஒவ்வொருவிதமான படம் பிடிக்கும்.அதை வைத்து அவனை இகழ்வது சுத்தமாக சரியில்லை. ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் ஒவ்வொருவிதமான கலைவடிவம் இருக்கும். வீரத்தை மதிக்கும் தமிழ்கலாச்சாரத்தில் மசாலா படங்கள் புகழ்பெறுவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-21420791692019993412007-04-13T22:55:00.000-07:002007-04-13T22:55:00.000-07:00செல்வன், இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன், ஆம...செல்வன், இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிப்புட்டேன், ஆமா. :-)Gurusamy Thangavelhttps://www.blogger.com/profile/08115203662349080390noreply@blogger.com