tag:blogger.com,1999:blog-20987560.post114054126653104307..comments2023-06-28T07:59:42.337-07:00Comments on உலகின் புதிய கடவுள்: 50.நண்பர்களை சாப்பிடுங்கள்Anonymoushttp://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-20987560.post-1140761289506735292006-02-23T22:08:00.000-08:002006-02-23T22:08:00.000-08:00http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-pos...http://muthuvintamil.blogspot.com/2006/02/blog-post_24.htmlMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140649665388331052006-02-22T15:07:00.000-08:002006-02-22T15:07:00.000-08:00அன்பு "நண்பர்" குமரனுக்குகவலையே படாதீங்க.தலைப்புக்...அன்பு "நண்பர்" குமரனுக்கு

கவலையே படாதீங்க.தலைப்புக்கும் பொருளுக்கும் சம்பந்தமில்லாத கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

அதுவும் நான் சுத்த சைவம்.தைரியமா பதிவுக்கு வரலாம்:-))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140647537343042192006-02-22T14:32:00.000-08:002006-02-22T14:32:00.000-08:00செல்வன், உங்க வலைப்பூவுக்கு வருவதற்கே பயமாக இருக்க...செல்வன், உங்க வலைப்பூவுக்கு வருவதற்கே பயமாக இருக்கே. Ashlyn மட்டும் எப்படி பயப்படாம எல்லாப் பதிவுக்கும் வந்துடறாங்க? நண்பர்களை சாப்பிடுங்கள்ன்னு வேற தலைப்பு கொடுத்திருக்கீங்க. ஜாக்கிரதையா இருக்க வேண்டியது தான்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140574535807189712006-02-21T18:15:00.000-08:002006-02-21T18:15:00.000-08:00Ashlyn,My sibling is actually more worse than cat,...Ashlyn,

My sibling is actually more worse than cat,mouse,lion and tigers.These animals will simply kill.My sibling will torture and kill.:-))))Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140574432855424792006-02-21T18:13:00.000-08:002006-02-21T18:13:00.000-08:00'கூடல்' பதிவில் தான் வரும் - 50, 100, 150, 200,......'கூடல்' பதிவில் தான் வரும் - 50, 100, 150, 200,.... நட்சத்திர வாரப் பதிவுகள் எல்லாமே. அந்த வலைப்பூ மட்டும் தான் ஒரே ஒரு விஷயத்தின் அடிப்படையில் அமையாத வலைப்பூ////

உங்கள் மின்னஞ்சலுக்கு வழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்.

I am reserving other words for your 150th post.

All the best super star.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140574268037194262006-02-21T18:11:00.000-08:002006-02-21T18:11:00.000-08:00உங்கள் படம் என நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் போட்டு...உங்கள் படம் என நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் போட்டுள்ளதன் அர்த்தம் என்ன ? ////

அது என் படமல்ல.

உங்கள் பின்னூட்டத்தில் இருப்பது உங்கள் படமா என்ன?உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு கோட்பாட்டின் படம் தானே?

அதுபோல் நான் அடையாளமாய் தேர்ந்தெடுத்திருக்கும் இப்படமும் எனக்கு பிடித்த ஒரு கோட்பாட்டின் அடையாளச் சின்னமாக இருக்கும் படம் தான்.

ஜுடித் ஷல்கர் சொன்ன எனக்கு மிகவும் பிடித்த ஒரு கோட்பாட்டை வலியுறுத்தும் படமாக இதை நான் கருதி தேர்ந்தெடுத்தேன்.

அந்த கோட்பாடு ஷல்கரின் வார்த்தைகளில் "A liberal is one who believes that cruelty is the worst thing to do"Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140574238970453012006-02-21T18:10:00.000-08:002006-02-21T18:10:00.000-08:00மிக்க நன்றி கமிலியான் அவர்களே,நட்சத்திரம் வாழ்த்தி...மிக்க நன்றி கமிலியான் அவர்களே,

நட்சத்திரம் வாழ்த்தியது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

star stedded day in my lifeAnonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140573891231122332006-02-21T18:04:00.000-08:002006-02-21T18:04:00.000-08:00செல்வன், எப்பவுமே மைல்ஸ்டோன் பதிவுகள் 'கூடல்' பதிவ...செல்வன், எப்பவுமே மைல்ஸ்டோன் பதிவுகள் 'கூடல்' பதிவில் தான் வரும் - 50, 100, 150, 200,.... நட்சத்திர வாரப் பதிவுகள் எல்லாமே. அந்த வலைப்பூ மட்டும் தான் ஒரே ஒரு விஷயத்தின் அடிப்படையில் அமையாத வலைப்பூ.

ஆமாம். வழக்கம் போல் மின்னஞ்சல் அனுப்புவேன். பார்த்தவுடன் வாருங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140564884738413552006-02-21T15:34:00.000-08:002006-02-21T15:34:00.000-08:00//எது எப்படியோ, என்னை கொல்லாமல் விட்ட என் உடன்பிறப...//எது எப்படியோ, என்னை கொல்லாமல் விட்ட என் உடன்பிறப்புக்கு என் நன்றி.//

உங்கள் படம் என நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் போட்டுள்ளதன் அர்த்தம் என்ன ?Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140564700970131252006-02-21T15:31:00.000-08:002006-02-21T15:31:00.000-08:00செல்வன்,ஒன்றைத் தின்று ஒன்று உயிர் வாழ்வது இயற்கைய...செல்வன்,
ஒன்றைத் தின்று ஒன்று உயிர் வாழ்வது இயற்கையின் நியதி (சின்ன மீன், பெரிய மீன், கொக்கு, கொக்கைச் சாப்பிட மனிதன்) என்ற கருத்தை விளக்கும் வகையில் எனக்குப்பிடித்த கதைகள் வரிசையில் பாவண்ணன் திண்ணையில் ஒரு பதிவு எழுதியுள்ளார். உங்கள் பதிவு எனக்கு அதை நினைவூட்டியது. நன்றி.

50 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.Ram.Khttps://www.blogger.com/profile/09911615449298831608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140564070142120012006-02-21T15:21:00.000-08:002006-02-21T15:21:00.000-08:001000மாவது பதிவை எட்டித்தொட வாழ்த்துக்கள் குமரன்.15...1000மாவது பதிவை எட்டித்தொட வாழ்த்துக்கள் குமரன்.
150வது பதிவை எந்த வலைப்பூவில் போடுவீர்கள்?

சரி இமெயில் வருமல்லவா?பார்த்ததும் ஓடி வந்து விடுகிறேன்.Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140552043210717732006-02-21T12:00:00.000-08:002006-02-21T12:00:00.000-08:00செல்வன். என் எல்லா தமிழ் வலைப்பூக்களில் போட்ட பதிவ...செல்வன். என் எல்லா தமிழ் வலைப்பூக்களில் போட்ட பதிவுகளையும் சேர்த்து 149 பதிவுகள் போட்டிருக்கேன். தமிழ்மணத்துல வராததால ஆங்கில வலைப்பூக்களைக் கணக்குல எடுத்துக்கல.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140543420588989992006-02-21T09:37:00.000-08:002006-02-21T09:37:00.000-08:00மிக்க நன்றி குமரன்,நீங்கள் 150 பதிவு தான் போட்டிரு...மிக்க நன்றி குமரன்,

நீங்கள் 150 பதிவு தான் போட்டிருக்கிறீர்களா?ஒரே பதிவில் 150தா அல்லது எல்லா பதிவுகளையும் சேர்த்து 150தா?

முதல் வாழ்த்து உங்களுடையது என்பதை அறியும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

அன்புடன்
செல்வன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-20987560.post-1140542375123726542006-02-21T09:19:00.000-08:002006-02-21T09:19:00.000-08:0050வது பதிவுக்கு வாழ்த்துக்கள் செல்வன். நீங்கள் போக...50வது பதிவுக்கு வாழ்த்துக்கள் செல்வன். நீங்கள் போகும் வேகத்தில் சீக்கிரமே என்னை முந்திவிடுவீர்கள் என்று எண்ணுகிறேன். என்னோட அடுத்தப் பதிவு 150வது பதிவு. நன்றி மறக்காம வந்து வாழ்த்துக்கள் சொல்லிடுங்க. என்ன? :-)

இன்னும் இந்தப் பதிவை முழுசும் படிக்கலை. 50வது பதிவுன்னு பாத்தவுடனே வாழ்த்துக்கள் சொல்லலாம்ன்னு வந்தேன். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com