Friday, February 13, 2009

383.காதலர் தின வாழ்த்துக்கள்

காதலித்த ஒரே காரணத்துக்காக தண்டனை அனுபவிக்கும் அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டின் முதல் கலப்பு திருமணத்தை நடத்தி வைத்த ஆனைமுகனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்

3 comments:

கார்த்திக் said...

// காதலித்த ஒரே காரணத்துக்காக தண்டனை அனுபவிக்கும் //

என்னங்க அனுபவம் பேசுதாட்ட தெரியுதே

// தமிழ்நாட்டின் முதல் கலப்பு திருமணத்தை நடத்தி வைத்த ஆனைமுகனுக்கு காதலர் தின வாழ்த்துக்கள் //

:-))

செல்வன் said...

Thank you karthik:-)

மின்னல் said...

எது எழுதினாலும் செல்வன் டச் தனி தான். ம்ம் ஆனைமுகனுக்கே வாழ்த்து. பாவங்க அவருக்கே பொண்ணு இன்னும் கிடைக்கல நீங்க வேற ஏன் அவர் ப்ளீங்ஸ கிளப்பறீங்க.